Views:
649
வாழ்க்கையின் மேல் மிகுந்த ஆர்வம் உடையவர். யாரையும் சார்ந்து வாழாமல் சொந்த காலில் நிற்பதை விரும்புபவர். அனைவரும் சமம் எனும் எண்ணம் கொண்டவர்.
பிரச்சனைகளை கண்டு பயபடாமல் தைரியமாக எதிர்கொண்டு தீர்ப்பவர். தன்னை சார்ந்தவர்களின் மேல் மிகுந்த அக்கறை கொண்டவர். பிறர் மேல் பொறாமை கொள்ளாமல் அவர்களின் வளர்ச்சிக்கான மேற்கொண்ட கடின உழைப்பை மதிப்பவர். தன்னம்பிக்கை, நேர்மை மற்றும் தைரியம் மிகுந்தவர். தங்களுடைய இலக்கை அடைய தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்பவர். வாழ்கையை பற்றி நடைமுறையில் (Practically) சாத்தியமான சிந்தனைகளை கொண்டவர்கள்.
What your first letter of your name says about you – in Tamil
5 years ago
Views: 509 00 உங்களது பெயரின் முதல் எழுத்து உங்களை பற்றி என்ன கூறுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கீழே உள்ள எழுத்துகளில் உங்கள்...