மிகுந்த உணர்ச்சிவசம் (Emotional) மிகுந்த நபர். மற்றவர்களால் மிகவும் எளிதாக கவரப்படக்கூடியவர். எளிதில் அனைவரையும் நம்புபவர். சிறு சிறு விசயங்களில் கூட மிகவும் வருத்தப்படும் Over Sensitive Type. அன்பு மற்றும் அமைதி நிறைந்தவர். பெரிய இலட்சியங்களை அடைய ஆசை படுபவர்.
நெருக்கமானவர்கள் தங்களுடன் மட்டுமே நேரத்தை செலவிடவேண்டும் என நினைப்பவர் (Possessive Type). உங்கள் உணர்வுகளையும் சோகத்தையும் பிறர் அறியாத வகையில் மறைப்பதில் திறமை படைத்தவர். மற்றவர்களுக்கு மரியாதை கொடுத்து நடந்துக்கொள்பவர். நீங்களாகவே ஒரு விசயத்தை கற்பனை செய்துகொண்டு அதுதான் உண்மை என்று நம்பும் குணமுடையவர். பேராசை படுபவர். குடும்பம் மீது அதிக அன்பும் அக்கறையும் உடையவர். எந்த சூழ்நிலையிலும் நேர்மையாக நடப்பவர். பிறருடன் ஒத்துப்போகும் தன்மை உடையவர். காதல் விசயத்தில் சிறப்பாக விளங்குபவர் (Romantic Type).
What your first letter of your name says about you – in Tamil
Views: 513 00 உங்களது பெயரின் முதல் எழுத்து உங்களை பற்றி என்ன கூறுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கீழே உள்ள எழுத்துகளில் உங்கள்...