எல்லா விசயத்திலும் அன்பை மட்டுமே கொடுப்பீர்கள் இதனாலேயே உங்களை சுற்றியுள்ள அனைவருக்குமே உங்களை மிகவும் பிடிக்கும். உங்களுக்கு பிடித்தமானவர் பிறரிடம் நேரத்தை செலவிட்டால் அதனை உங்களால் தாங்கிக்கொள்ளவே முடியாது. உடனே நீங்கள் கடினமாகவும், உணர்ச்சிவசத்துடனும் நடந்துக்கொள்வீர்கள்.
நீங்கள் ஒருவரை விரும்பி விட்டால் அவரிடம் உங்களைப் பற்றி அனைத்து விசயங்களையும் சொல்லி விடுவீர்கள். உங்கள் இலக்கை நோக்கி கவனம் சிதறாமல் ஓடி கொண்டே இருப்பீர்கள். இலட்சியத்தை அடைய எவ்வளவு கடினமாக உழைக்க வேண்டுமென்றாலும் பயப்படாமலும் சலிக்காமலும் செய்வீர்கள். தங்களுக்கென ஒரு கொள்கைகளை வைத்திருப்பார்கள். எந்த ஒரு முடிவு எடுத்தாலும் அந்த கோட்பாடுகளிலிருந்து விலக மாட்டீர்கள்.
நியாத்திற்காகவும், நீதிக்காகவும் எப்போதும் துணை நிற்பீர்கள். காதலை மிகவும் முக்கியமானதாக கருதுவர். எனவே சரியான துணையை கண்டறியும்வரை எவ்வளவு காலம் ஆனாலும் தனியாகவே இருப்பார்கள். கனவுகள் மீது அதிக வாஞ்சை உள்ளவர்கள். தங்களை மிரட்டும் நிலை ஏற்பட்டாலும் நீதியின் பக்கமே எப்போதும் இருப்பார்கள். பொறாமைக்கு எதிராக இருப்பவர். மற்றவரிடமிருந்து எதையும் கற்றுக்கொள்ள விரும்பாதவர். இவர்கள் இதயம் மற்றவர்களின் சொற்களை என்றுமே ஏற்பதில்லை.
What your first letter of your name says about you – in Tamil
Views: 513 00 உங்களது பெயரின் முதல் எழுத்து உங்களை பற்றி என்ன கூறுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கீழே உள்ள எழுத்துகளில் உங்கள்...