உங்களது பெயரின் முதல் எழுத்து உங்களை பற்றி என்ன கூறுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கீழே உள்ள எழுத்துகளில் உங்கள் பெயரின் முதல் எழுத்தை Click செயுங்கள் மாகன் 25 ாண கல்லூரி தடிப்பு படித் ான். ல்ன உம், தந் மாள்தட்மட, ன்கு சீி கரும மனபடி, கரும் கண்கள் ற்றும்…
Read MoreAuthor: StreamZ
Z – What letter Z says about you – in Tamil
மற்றவர்களை பற்றி நினைத்துபார்ப்பவர், அனைவரையும் நம்புபவர்கள், கருணையும் இரக்க குணமும் கொண்டவர்கள். மற்றவர்களிடம் சரியாக நடந்துக்கொள்ளும் உணர்வு உடையவர்கள். பொறுமையற்றவர்கள். யோசிக்காமல் பல வார்த்தைகளை கொட்டி தீர்த்துவிடும் குணம் கொண்டவர்கள். அதிக ஆற்றலும் சக்தியும் கொண்டவர்கள். இவர்கள் சிறந்த முதலாளிகளாகவும், மற்றவர்களிடம் நன்கு வேலை வாங்குபவர்களாகவும் விளங்குவார்கள். ஒவ்வொரு நபரும்…
Read MoreY – What letter Y says about you – in Tamil
ஆர்வமுடைய நபர்கள். நீங்கள் விரும்புபவருடன் ஏதேனும் சண்டைகள் உண்டாகும்போது முதல் ஆளாக நீங்கள் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். சுதந்திரமாக இருக்க அதிக ஆசைப்படுபவர்கள். செய்யும் தொழிலில் முன்னேற புது புது யோசனைகளைத் தேடுபவர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் தேவைகளை பூர்த்தி செய்வதில் அதிக ஆசை கொண்டிருப்பவர்கள். உங்களிடம் ஏதேனும் ஒரு குறை…
Read MoreX – What letter X says about you – in Tamil
சந்தோசத்தை தேடி அலைபவர்கள். எந்த ஒரு உறவிலும் வசதியான ஒரு நிலையில் (Comfort) இருக்கவே விரும்புபவர்கள். அதனால் எளிதில் எந்த உறவியும் சிக்கிக்கொள்ள மாட்டார்கள். எந்த ஒரு வாக்கை கொடுத்தாலும் சில சமயங்களில் நிறைவேற்றாதவர்கள். தங்கள் மேல் அன்பு வைத்துள்ள நபர்களையும் சில சமயங்களில் ஏமாற்றுபவர்கள். அதிக பேராசை கொண்டிருப்பவர்கள்….
Read MoreW – What letter W says about you – in Tamil
சுயநலமாக நடந்துக்கொள்பவர்கள் இருப்பினும் எந்த உறவையும் பிரிக்க நினைக்காதவர்கள். திருமணத்திற்கு முன்பு நன்கு பழகிவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்யும் நோக்கில் காதலித்தவரை பிரிந்து செல்லும் நபரின் மேல் கடுமையான கோபம் கொள்பவர். நீங்கள் காதலில் உள்ள போது உங்கள் துணையை விட அதிகமாக அன்பு செலுத்தும் நபராக இருப்பீர்கள். …
Read MoreV – What letter V says about you – in Tamil
மிகவும் உண்மையும், நேர்மையும், நம்பகத்தன்மையும் மற்றும் விசுவாசமும் உடையவராக விளங்குவார்கள். ஒன்றாக கூடி வாழும் ஆசை கொண்டவர்கள். நடைமுறை வாழ்க்கையில் சுறு சுறுப்பாக வேலை செய்பவர்கள் மற்றும் ஆணித்தரமான நம்பிக்கையை உடையவர்கள். இவர்கள் நடைமுறை வாழ்க்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர்கள் இவர்களை பற்றி கணிப்பது மிகவும் கடினமான ஒன்றாகும். நல்ல நியாபக…
Read MoreU – What letter U says about you – in Tamil
பெரிய மனதுடன் காதல் செய்வீர்கள். நீங்கள் காதலிக்கும்போது மிகுந்த நேர்மறையான சிந்தனைகளும் மிகுந்த ஆர்வமும் உங்களுக்குள் உண்டாகும். உங்கள் முதன்மை முக்கியத்துவத்தை உங்கள் வாழ்க்கை துணைக்கு மட்டுமே தருவீர்கள். சுதந்திரமாக இருப்பதையும் துணிகரமான செயல்களை செய்வதிலும் மிகுந்த ஆவல் கொண்டு இருப்பீர்கள். வெளிபுரத்தோற்றம் மிகவும் சிறப்பாக இருபதனால் எளிதில் மற்றவர்களை…
Read MoreT – What letter T says about you – in Tamil
நன்றாக செயல்படுபவர், உணர்ச்சி வசப்பட்டவர் மற்றும் ஒய்வின்றி உழைப்பவர். நீதி மற்றும் கடவுள் நம்பிக்கை உடையவர். புதுமையான சிந்தனைகள் கொண்டவர்கள். அதிகமாக உணர்ச்சிவசப்பட்டு வருத்தப்படுபவர், எளிதில் பிறரின் முடிவுகளுக்கு ஒப்புதல் அளித்து விடுபவர். தங்களுடைய வார்த்தையிலும் ஆசையிலும் செயலிலும் சுய கட்டுப்பாடு தேவைப்படும் நபராக விளங்குபவர். சண்டையையும் கவலையையும் சமாதானப்படுத்தி…
Read MoreS – What letter S says about you – in Tamil
உங்களது கருத்துக்களை தெரிவிப்பதற்கு இயற்கையாகவே கூச்சப்படும் சுபாவம் கொண்டவர். உங்களால் செய்ய முடிந்த வேலை என்றாலும் அதனை நீங்கள் மற்றவர்களிடம் தெரிவிக்கமாட்டீர்கள் அந்த வேலையை தகுந்த நேரம் வரும்போது செய்து காட்டி உங்கள் திறமையை நிரூபிப்பீர்கள். தன்னலம் கருதாமல் பிறருக்கு கொடுக்கும் மனப்பாங்கு கொண்டவர். ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பாக…
Read MoreR – What letter R says about you – in Tamil
ஆர்வம் மிகுந்தவர், பொறுமையானவர், கடினமாக உழைப்பவர், மனதில் எதுவும் வைத்துக்கொள்ளாதவர், இரக்கமும் கருணையும் உள்ளவர். சில சமயங்களில் தமக்கு சொந்தமானதை கூட இழந்து விடுவார்கள். முன்கோபக்காரர். சிக்கனமாக செலவு செய்பவர்கள். தங்களுக்கு பிடித்தவர்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்பவர்கள். அனைத்தையும் எளிமையாக எடுத்துக்கொள்ளும் குணமுடையவர் மேலும் இயற்கையை ரசிப்பவர். மற்றவர்களை தங்கள்…
Read More