மிகுந்த காதல் மற்றும் உணர்ச்சிவசம் மிக்கவர். நன்றாக பேசும் ஒரு நபர். நீங்கள் விரும்பும் நபருடன் அதிக நேரத்தை செலவிட மிகுந்த பேராசை கொண்டவர். உங்களுக்கான துணையை தேடி கண்டடைய அதிக கஷ்டப்படுவீர்கள். நீங்கள் செய்யும் துணிகரமான செயல்களே உங்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும். அதிக ஆற்றலோடும் உற்சாகத்தோடும் காணப்படுபவர்….
Read MoreAuthor: StreamZ
P – What letter P says about you – in Tamil
கில்லாடியாக செயல்படுபவர், உள்ளுணர்வுக்கு மதிப்பளிப்பவர், திறமைசாலி, திறந்தமனம் கொண்டவர் மற்றும் செல்வாக்குள்ளவராக விளங்குவார்கள். தங்களுக்கு சொந்தமானதை பிறருக்கு தர மறுப்பவர்கள் (Possessive). தாங்களாகவே ஒரு விசயத்தை இப்படிதான் நடந்திருக்கும் என தவறாக எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் கொண்டவர். பிறரது கவலைகளை கேட்டு அவற்றை எண்ணி மிகவும் வருந்துபவர். அனைத்து விசயங்களிலும் உயர்ந்த…
Read MoreO – What letter O says about you – in Tamil
எல்லா விசயத்திலும் அன்பை மட்டுமே கொடுப்பீர்கள் இதனாலேயே உங்களை சுற்றியுள்ள அனைவருக்குமே உங்களை மிகவும் பிடிக்கும். உங்களுக்கு பிடித்தமானவர் பிறரிடம் நேரத்தை செலவிட்டால் அதனை உங்களால் தாங்கிக்கொள்ளவே முடியாது. உடனே நீங்கள் கடினமாகவும், உணர்ச்சிவசத்துடனும் நடந்துக்கொள்வீர்கள். நீங்கள் ஒருவரை விரும்பி விட்டால் அவரிடம் உங்களைப் பற்றி அனைத்து விசயங்களையும் சொல்லி…
Read MoreN – What letter N says about you – in Tamil
நீங்கள் பேசுவதிலும் எழுதுவதிலும் திறமை பெற்று விளங்குவீர்கள். அதிகமாக கற்பனை திறமை பெற்றிருப்பீர்கள். காதலில் மிகுந்த மகிழ்ச்சி உடையவர். பொறாமை, பேராசை போன்ற பண்புகளை கொண்டிருப்பீர்கள். இந்த பண்புகள் எல்லை மீறும்போது நீங்கள் சில உறவுகளை இழக்க நேரிடலாம். நீங்கள் எந்த வேலை செய்தாலும் அதை பூரணமாக செய்து முடிப்பீர்கள். …
Read MoreM – What letter M says about you – in Tamil
உங்களுக்கு பிடித்த அனைத்து விசயங்களையும் செய்ய நீங்கள் பெரிய ஆர்வம் கொண்டிருக்கிறீர்கள். அனைத்து விசயங்களிலும் சுதந்திரத்தை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். உங்களுக்கு பிடித்த உறவுகளை, ஆசைகளை, தேவைகளை அடைவதில் ஓய்வின்றி உழைப்பீர்கள். உங்களை போல ஒரு நபரை அருகில் வைத்துக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என எல்லோரும் ஆசை படுவார்கள். மற்றவர்களின்…
Read MoreL – What letter L says about you – in Tamil
விசுவாசமுள்ளவர், இயற்கையாகவே பிறரை கையாளும் திறமை படைத்தவர், அறிவாளியாக திகழ்பவர். பெரும்பாலும் விபத்தினால் பாதிக்கபடுபவர். வாகனங்களை ஓட்டுவதில் மிகவும் ஆர்வமுள்ளவர். வாழ்க்கையை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் பார்ப்பார்கள் இதனாலேயே இவர்கள் தனித்துவமாக விளங்குவார்கள். உங்கள் வாழ்க்கைத் துணை தான் இந்த உலகத்திலேயே உங்களுக்கு மிகவும் முக்கியமான நபர் என கருதுவீர்கள்….
Read MoreK – What letter K says about you – in Tamil
மிகவும் அன்பானவர்கள், உண்மையுள்ளவர்கள் நண்பர்களுக்கு நேர்மையானவர்கள். தங்கள் உடன் இருக்கும் மக்களுடன் தங்களுடைய திறமையை பயன்படுத்தி சண்டையில்லாமல் அமைதியாய் இருக்க உதவுகின்றனர். தங்களின் கூச்ச சுபாவத்தை சமாளித்து மற்றவர்களை ஈர்க்கும் திறமை உடையவர். தங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களின் மேல் உறுதியான அக்கறை கொண்டவர். ஒரு குழுவுடன் சேர்ந்து வேலைசெய்யும்போது நிறைய…
Read MoreJ – What letter J says about you – in Tamil
அறிவாளி, உண்மையுள்ளவர், புதுமையாக உருவாக்கும் (Creative) திறமை உள்ளவர் மற்றும் உதவும் மனப்பான்மை கொண்டவர். இவர்கள் திறந்த மனதுடையவராகவும், நம்பத்தக்கவராகவும் திகழ்வார்கள். தங்களுடைய வாழ்வில் எந்த இலட்சியமும் இல்லாமல் வாழ்க்கையோடு பயணிப்பவர்கள். இதனால் இவர்கள் சோம்பேறிகளாகவும், கவனிக்காதவர்களும், பின்தங்கியவரும் மற்றும் மந்தமாக செயல்படுபவராகவும் இருப்பார்கள். ஆனால் பெரிய இலட்சியங்களை அடைய…
Read MoreI – What letter I says about you – in Tamil
கலை மற்றும் அறிவியலில் அதிக ஆர்வம் கொண்டவர். எளிதில் பயமும், நடுக்கமும், கோபமும் அடைபவர். அதிகமாக அவமதிக்கப்படுபவர். உள்ளத்தில் மிகுந்த சுத்தம் உள்ளவர்கள். பிறரை சார்ந்து இருப்பவர், ஆழமாக சிந்திக்கும் தன்மையுடையவர் மற்றும் தங்களுக்கு எந்த பயனும் கிடைக்கப்போவதில்லை என்று தெரிந்த போதிலும் பிறருக்கு உதவி செய்பவர். அழகான தோற்றம் கொண்ட நபர்…
Read MoreH – What letter H says about you – in Tamil
உங்களுக்கு காதலில் ஆர்வம் இருக்காவிட்டாலும் உங்களை ஒருவர் காதலிக்கும்போது நாளடைவில் உங்களை மாற்றிக்கொண்டு நீங்களும் காதலித்து அதில் உறுதியாக இருப்பீர்கள். நீங்கள் காதலிக்கும் நபருடன் மிகவும் நெருக்கமாக இருப்பீர்கள் அதனை நீங்களே நினைத்தாலும் மாற்றிக்கொள்ளவே முடியாது. தன்னுடைய தேவைகளில் மட்டுமே அதிக கவனம் செலுத்துபவர். உங்களை நேசிப்பவர்கள் உங்கள் மீது…
Read More