Author: StreamZ
வாழ்வே போராட்டம் தான்
ஜென் துறவி அவர்களது மாணவர்களுக்கு வாழ்கையை பற்றி கற்று கொடுக்க நினைத்தார். மாணவர்களை அழைத்தார்.அப்போது அவர்களிடம் ஜென் குரு எடுத்துக்காட்டாக ஒரு பட்டாம்பூச்சி இந்த உலகை காண்பதற்கு முன் எவ்வளவு கடினமான நிலைமைகளை தாண்டி பூமிக்கு வருகிறது என்பதை அவர்களுக்கு காட்ட விரும்பினார். மாணவர்களை பட்டாம்பூச்சி கூட்டிற்கு அழைத்து சென்று பட்டாம்பூச்சி நீண்ட போராட்டங்களுக்கு…
Read Moreசெல்வத்தின் மனநிறைவு
ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். நாட்டை சிறப்பாக ஆட்சி செய்துகொண்டு வந்தார். அவரிடம் நிறைய செல்வம் இருந்தது.செல்வம் வருடம் வருடம் கூடி கொண்டே போனது ஆனால் அவருக்கு மன நிம்மதி மட்டும் கிடைக்கவில்லை. இதனை பல நாட்களாக எண்ணி கொண்டே இருந்தார். ஒரு முறை அவரின் நாட்டிற்கு ஜென்…
Read Moreகோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி…….?
ஒரு ஜென் சீடர் பான்காய் என்கின்ற குருவிடம் சென்று வினயமாகச் சொன்னார் . குருவே, என்னால் என் கோபத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை . அதற்கு என்ன சிகிச்சை செய்ய வேண்டும். அதற்கு பான்காய் சொன்னார் “இது மிகவும் ருசியாக இருக்கிறது உன்னுடைய கோபத்தைக் கொஞ்சம் காட்டுவாயாக நான் பார்க்கவேண்டும்,” என்றார் . …… அதற்கு…
Read Moreகாரணத்தை தவிர்
ஒரு ஊரில் ஒரு சிறந்த ஜென் துறவி வாழ்ந்து வந்தார்.அவர் அவரது நான்கு மாணவர்களுக்கு ஒரு செயலை காரணம் சொல்லாமல் செய்து முடிப்பத்தின் அவசியத்தை உணர்த்த விரும்பினார். இதன் காரணமாக அவர் அவரது மாணவர்களுக்கு ஐந்து நாட்களுக்கு மௌனம் கடைப்பிடிக்குமாறு கூறினார். அவர்களும் குருவின் சொல் படி மௌனமாக இருக்க…
Read Moreவெறுப்பின் ரசனை
ஒருவரின் இறுகப் பற்றியிருத்தலை விடுவித்தல் என்பது அத்தனை சுலபமல்ல. ஆனால் விலகி தான் ஆக வேண்டும் எனும் போது விட்டு விலகி வேகமாக வெளியேறுங்கள். அவ்விடம் இனி நாம் செய்ய ஏதொரு வேலையும் இல்லை. போகும் முன் புன்னகை செய்யாமல் வெறுப்புகளை வீசி செல்லுங்கள், ஒருவேளை புன்னகை அவர்களிடம் மாற்றம் செய்யலாம். நாம்…
Read Moreமுட்டாளின் அன்பு
அதீத அன்பு காட்டுவதால் யாராவது நம்மை முட்டாள் என்றால் அவர்களை கண்மூடித்தனமாக இன்னும் மேலே ஒருபடி மேலே நேசிக்க தான் தோன்றுகிறது.ஏமாற்றப்படுகிறோம் என்பதையும் தாண்டி நம் அன்பின்பால் அவர்களை சில நொடிகள் சந்தோசமா வைத்திருந்தோம் என்பதை நினைத்து சிரித்து கொண்டே அடுத்த நொடிய கடக்க பழகிகொண்டால் அடுத்த நாள் சந்தோசமா அமையும்….
Read Moreபிரிந்து செல்வதும் இயல்பு தான்
எல்லோரிடமும் நான் கேட்பதும் எதிர்பார்ப்பதும் நேர்மையானதாக இருக்கவே அது அன்பாகவோ அல்லது என் மீதான வெறுப்பாகவோ இருக்கலாம். ஆனால் நேர்மையாக இருந்து விடுங்கள் அது உங்களை என்னுள் ஆழ புதைத்து செல்லும். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை விலகிச் செல்லலாம் நான் அதற்கு ஒருபோதும் எதிராகவும், காரணம் கேட்டும் உங்கள் முன் நிற்க மாட்டேன்….
Read More