எழுத்தாளர் – ஸ்ரீ அகி சாரதா: உன்னுடனான என் 50 ஆண்டுகால வாழ்க்கையும் உன் இறப்புடன் எடுத்துச் சென்றாய்… உன் நினைவுகள் மட்டுமே மீதம் வைத்தாய்… என்னவன் என்னுடன் என்ற எண்ணமே என்னை உயிர்பித்திருந்தது இத்தனை நாட்களாக!!!!! இனி எங்கே செல்ல உயிர்ப்பிக்க என்னை நான் பெற்றவையும் அவை பெற்றவையும் என் கண் முன்னே ஆறுதல்…
Read More