பிறர் மனதில் உள்ள கனவுகளை அடைவதற்கு அவர்களை ஊக்கப்படுத்துவதில் அதிக திறமை படைத்தவர். உடன் இருப்பவர்கள் ஏதேனும் தோல்வியை அல்லது சோகத்தை அடையும்போது அருகில் இருந்து அவர்களை தேற்றுபவர். தங்களுக்கு பிடித்தவர்களை தங்களை விட்டு பிரித்தால் அந்த உறவையே ஒட்டுமொத்தமாக விட்டு விலகும் பண்பு உடையவர். உங்கள் கனவுகளையும், இலட்சியங்களையும்,…
Read MoreCategory: Personality by Name
F – What letter F says about you – in tamil
அடக்க ஒடுக்கமுடன் நடந்துக்கொள்பவர். குடும்பத்தின் மீது அதிக அன்பும் அக்கறையும் கொண்டவர். குடும்பத்திற்காக விட்டு கொடுக்கும் தன்மை உடையவர். நண்பர்களுடன் உண்மையாக பழகுபவர். நேர்மையாக இருக்கவே எப்போதும் விரும்புபவர். பொறுப்புடன் நடந்துக்கொள்ளும் மனிதர். சோகத்தில் மூழ்கி கிடப்பவர். நிறைய விசயங்களை தனிமையில் இருக்கும்போது நினைத்து நினைத்து மன அழுத்தம், கோபம்,…
Read MoreE – What letter E says about you – in tamil
தங்களுக்குள் பேசிக்கொண்டு தன்னை தானே ஊக்குவித்துக்கொள்ளும் தன்மை உடையவர். பிறரிடம் உறவை ஏற்படுத்திக்கொள்ள மிகவும் சிரமப்படுபவர். புதிய இடங்களை சுற்றி பார்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். பிறருக்கு வளைந்துகொடுத்து போகும் தன்மை உடையவர். தங்களுடைய வாழ்வில் செய்த தவறுகளில் இருந்து தங்களை தாங்களே திருத்திக்கொள்பவர். அதிகமாக கற்பனை செய்து கொள்ளும்…
Read MoreD – What letter D says about you – in tamil
இயற்கையாகவே அதிக திறமை படைத்தவர். சொந்த தொழிலில் அதிக ஆர்வமுடையவர். எந்த செயலில் ஈடுபட்டாலும் தன்னுடைய திறமையால் எப்போதும் அந்த செயலில் முன்னிலை வகித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெறுபவர். பிடிவாதமும், தன்னுடைய வார்த்தையிலிருந்து பின்வாங்காதவரும், யாரிடமும் அடங்கி போகாதவர்களுமாக இருப்பீர்கள் எப்போதும் பாதுகாப்பாக இருக்க நினைப்பவர். எந்த பொருளை எடுத்தாலும்…
Read MoreC – What letter C says about you – in tamil
உங்களை சுற்றி உள்ளவர்கள் அனைவரும் மிகவும் நம்பக்கூடிய ஒரு நபராக விளங்குவீர்கள். அதிகமாக எல்லாரும் விரும்பும் வகையில் பேசும் தன்மை உடையவர். சமூகத்தோடு ஒத்துப்போகக்கூடிய ஒருவர். பிறரை பாராட்டுவதற்கு சற்றும் தயங்காதவர். பிறர் உங்களையும் பாராட்டவேண்டும் என்று கருதுபவர். காதல் செய்ய மிகுந்த ஆசை உடையவர். வாழ்க்கைத் துணைவர் உங்களை…
Read MoreB – What letter B says about you – in tamil
மிகுந்த உணர்ச்சிவசம் (Emotional) மிகுந்த நபர். மற்றவர்களால் மிகவும் எளிதாக கவரப்படக்கூடியவர். எளிதில் அனைவரையும் நம்புபவர். சிறு சிறு விசயங்களில் கூட மிகவும் வருத்தப்படும் Over Sensitive Type. அன்பு மற்றும் அமைதி நிறைந்தவர். பெரிய இலட்சியங்களை அடைய ஆசை படுபவர். நெருக்கமானவர்கள் தங்களுடன் மட்டுமே நேரத்தை செலவிடவேண்டும் என…
Read MoreA – What letter A says about you – in tamil
வாழ்க்கையின் மேல் மிகுந்த ஆர்வம் உடையவர். யாரையும் சார்ந்து வாழாமல் சொந்த காலில் நிற்பதை விரும்புபவர். அனைவரும் சமம் எனும் எண்ணம் கொண்டவர். பிரச்சனைகளை கண்டு பயபடாமல் தைரியமாக எதிர்கொண்டு தீர்ப்பவர். தன்னை சார்ந்தவர்களின் மேல் மிகுந்த அக்கறை கொண்டவர். பிறர் மேல் பொறாமை கொள்ளாமல் அவர்களின் வளர்ச்சிக்கான மேற்கொண்ட…
Read More