எழுத்தாளர் – ஜெயந்தி வாழ்வில் மாற்றத்தை சந்திக்காத மனிதனின் வாழ்வில் மாற்றம் எவ்வாறு ஏற்படுகிறது என்பதை கூறுகிறது இந்த கதை. ஓர் அழகான குடும்பத்தில் மாயா என்ற பெண் குழந்தை வளர்ந்து வந்தாள்.அவள் மீது பெற்றோர் மிகுந்த பாசம் வைத்து வளர்த்து வந்தனர். மாயா எந்த ஒரு பொருட்கள் மீதும் அதிக பற்று இல்லாமல்…
Read MoreCategory: Uncategorized
என்னவளே சபு
எழுத்தாளர் – யாரோ ஒருவன் அவள் என்னவள் சபு. எப்போதெல்லாம் அவள் முகம் காண்கிறேனோ அப்போதெல்லாம் புதிதாக பிறந்ததைப் போல ஒரு ஆனந்தம் கொள்கிறேன்.பசியால் தாயின் மார்பார்த்து அழும் குழந்தை போல உந்தன் பேரன்பிற்கு உன் முகம் பார்த்தழுகிறேனடி.தாயைக் காணாதழும் குழந்தைபோல உன்னைக் காணத பொழுது நான் தவித்துப் போகிறேன். என் வாழ்வின் தேவதையே எப்போதும்…
Read Moreஓர் இலையின் பயணம்
எழுத்தாளர் – யான்தமிழன் அது ஓர் இலையுதிர் காலம். செம்மை பொழிக்கும் மேகங்களும், வானை அளக்கும் பறவை கூட்டங்களும், காதலால் கொஞ்சி விளையாட….. மையல் கொண்டது வனம். இதற்கு இடையில் ஒரு சலசலப்பு…… வானை முட்டும் ஓர் அழகிய மரம், அந்த மரத்தின் இலைகள் பிரிய போகும் தருணத்தால் அன்பை பரிமாறிகொண்டிருந்த பொழுது எழுந்த சலசலப்பு…
Read More