அவர்களின் பிரிவுகளின் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாமல் நம்மை கடந்து செல்லும். எதிர்பார்புகள் நியாயமானதோ இல்லையோ என்பதை ஆராய்வதை விட அந்த எதிர்பார்ப்புகளினால் நமக்கு எந்தவித மாற்றமும், பாதிப்பும் ஏற்படாமல் எவ்வாறு கடந்து செல்ல வேண்டும் என ஆராய முயலுங்கள். அதுவே மீண்டும் உங்களை அவ்வித நிகழ்வுகளிலிருந்து விலக்கி வைக்கும். கடந்து செல்வதும், மறந்து செல்வதும் தன வாழ்க்கை.