GIRL BESTIE கொடுமைகள்

GIRL BESTIE கொடுமைகள்
எழுத்தாளர் – துருவ்

சத்தியமா நான் விஜய் சேதுபதி Fan தா

துருவ் – Call to ஜனனி……..Ringing……… “ஹே ஜனனி லவ் ah பத்தி நீ என்ன நெனைக்கற..?” ஜனனி – “என்னடா…… eva அவ..?” துருவ் – “ஹே எப்படி di correct ah கண்டுபுடிக்கிற.. !” ஜனனி – “பின்ன நீ இப்டி லூசு மாதிரி கேட்டா……… ஒழுங்கா சொல்லிடு..” துருவ் – “ஹே யாரும் இல்லடி நீ சொல்லு உன்னோட love ah எப்படி நீ realise பண்ண?” ஜனனி – “அடிங்க நா எவனடா love பண்றே realise பன்னேனு கேக்கற பைத்தியம்..” துருவ் – “எனக்கெப்படி தெரியும் நீ உன் contact list la எவ்ளோ பேர் வச்சுயிருக்கேனு” ஜனனி – “மவனே உனக்கு time சரியில்லனு நெனைக்கறேன் பாத்து ஒழுக்கமா பேசு”
துருவ் – “சரிடி சரி நா already கேட்டது தான் what do you think about love?” ஜனனி – “அதெல்லாம் ஒரு ம***** தெரியாது..” துருவ் – “இதுக்கு கேக்காமயே இருந்துருக்கலாம்…” ஜனனி – “சரி அத வுட்றா டேய்………. நீ என்னா என்னைக்குமே இல்லாம இன்னைக்கு இந்த topic la பேசற??..” துருவ் – “அது வந்து …….” ஜனனி – “Sir வெட்கப்படுறீங்களா…  thuu…  படுகேவலமா இருக்கு reaction lam குடுக்காம தெளிவா விவரமா சொல்லு பாப்போம்….” துருவ் – “ம்ம் சரிடி சொல்றே ஆனா நீ தா help பண்ணனும் அப்டினாதா சொல்லுவேன்..” ஜனனி – “அந்த பாவத்தை வேற செய்யணுமா சரி சொல்லித்தொலை பாக்கறேன்.. யார்ரா அவ” துருவ் – “அவ பேரு மீனம்மா” ஜனனி – “என்னாது மீனா அம்மாவா?” துருவ் – “அடச்சீ சனியனே மீனாட்சி di…….. But  நா அவளை அப்டி தா கூப்பிடுவேன்” ஜனனி – “என்னா கருமமோ  சரி மேல சொல்லு” துருவ் – “அடியே நா சொல்லி முடிக்கிற வரைக்கு மூடிட்டு இரு OK va?” ஜனனி – “சொல்றா டேய்..”

துருவ் – “ம். அவ பேரு மீனாட்சி நல்ல பேரு”

“அவ எப்டி இருப்பா தெரியுமா?”

ஜனனி – “எனக்கெப்டி தெரியும்?”

துருவ் – “நீ மூடு நான் தான் சொல்லிட்டு இருக்கேன்ல…”

ஜனனி – “சரிடா டேய் ஓவரா பேசாம சொல்லு”

துருவ் – “ஹாங் எங்க விட்டேன்?”

ஜனனி – “Phone பண்ணதுல இருந்து விட்டுட்டு இருக்கியே..”

துருவ் – “ஏய் போடி சனியனே… ஹாங் அவ எவ்ளோ அழகு தெரியுமா?….

அழகுக்கு அர்த்தம் னா அது அவ தா… அவ்ளோ குண்டும் இல்லாம அவ்ளோ ஒல்லியாவும் இல்லாம ஒரு நல்ல lean ah….”

“(Her mind voice : போச்சு லூசாஆயிட்டான் )”

“…..இருப்பா… அவ கூந்தல் இருக்கே ப்பா அது அதுக்கும் மேல.. அவ நெத்தில ஒரு பொட்டு வச்சுட்டு வருவா பாரு….. அது இருக்கா இல்லையானு நாம தேடி பாக்ற மாதிரி அவ்ளோ சின்னதா இருக்கும்….

ஒத்துக்கறேன் எல்லா பொண்ணுங்களும் தான் பொட்டு வைக்கிறாங்க but அவ beauty வேற Level…..

அவ சிரிப்பு இருக்கே…… ப்ப்பா அது சிரிப்பு… நீயும் தா சிரிக்கிற zip போன purse மாதிரி………

பல்லே தெரியாம சிரிப்பை அடக்கிகிட்டு சிரிக்கிறப்ப…

அத என்னா சொல்லுவாங்க ஹாங் குமிழ்சிரிப்பு yes அதே தா அப்போ அவ face ah பாக்க அவ்ளோ அழகா இருக்கும்..

I just slip on her Smile…

இதெல்லாம் பாத்து முடிவு பண்ணி number ah உஷார் பண்ணி……  அவளுக்கு call பண்ணா அவ  ரொம்ப ரொம்ப… நல்ல பொண்ணு போல unknown number-nu attend ye பண்ணல…..

சரி னு நேர்ல போய் பேசுனே

‘நான் நேத்து call பண்ணேன் ஏன் attend பண்ணலனு…

கேட்டா….. நீ யாரு எதுக்கு எனக்கு phone பண்ற’ அப்டினு கேட்டுட்டா எனக்கு ஒரே சங்கட்டமா ஆயிருச்சு…

அப்போ அப்டியே வெளிய வந்துட்டேன் di…..

ம்ம் இதான் நடந்துச்சு நா அவள love பன்றேன்னு நெனைக்கிறேன் so உன்ட idea கேக்கறேன் di….”

ஜனனி – “ப்ப்ப்பப்ப்பா டேய் படுபாவி இவ்ளோ விஷயம் நடந்துஇருக்கு…… நீ இப்போ வந்து சொல்ற உன்ன திட்றதுக்கே வார்த்தை கிடைக்கல டா..

ஹாங் வடசென்னை படத்துல ஐஸ்வர்யா ராஜேஷ் first தனுஷ் ah பாக்கும் போது ஒரு வார்த்தை சொல்லுவால…

ஆமா ஹ்ம்ம் அத niyabagadhula வச்சுக்கோ…”

துருவ் – “ம்ம்ம்.. hey wait what..”

ஜனனி – “ஹாங் மக்கு..”

துருவ் – “Hey போதும் di நிறுத்து….”

ஜனனி – “போடா டேய் போடா…….. போய் தூங்கு…….. வந்துட்டான்……… இது ஒரு Lovenu  idea  kekara…”

 துருவ் – “சரிடி நீ tension-ah இருக்க நா அப்புறம் இத pathi கேக்கறேன்…”

ஜனனி – “டேய் நீ எப்போ இத பத்தி கேட்டாலும் நா இப்டி தாண்டா பேசுவேன்….”

(Cut the phone call )

Again phone ringing ( மனமே மனமே ஒரு பொண்ண தேடி நா தொலைஞ்சேன் )

துருவ் – “யார்ரா இது…….  இது கனவா நிஜமா call பண்றது அவ தாண்டா…..

ஒடனே attend பண்ணா cheap ah நெனச்சுட்டானா

(My mind voice : …….ச்சி…. attend  பண்ணு)

ஹலோ சொல்லுங்க யாரு…..”

மீனா – “நா மீனா பேசறே”

துருவ் – “தெரியுமே ( தெரியாத மாதிரி கேளுடா வெண்ண ) சொல்லுங்க மீனம்மா… நா சத்தியமா நெனக்கல நீ call பன்னுவனு…”

மீனா – “Han ஒன்னும் இல்லை சும்மா தா…..

Morning…  நீ பேச வந்த…. நா ஏதோ tension… அதுனால  அப்டி பேசிட்டேன் தப்பா எடுத்துக்க வேணாம்னு  சொல்லதா call பண்ணேன் ok …”

துருவ் – “Ok ok morning நடந்ததுக்கு இப்போ call பண்ணி sorry கேக்கற its ok love பண்ற பொண்ணு தான நீ எப்போ சொன்னாலும் ok..”

மீனா – “Excuse me sorry என்ன சொன்ன…”

துருவ் – “(போச்சு உளறிட்டியா)

இல்லைங்க love பண்ற பொண்ணா இருந்து இருந்தா நீங்க கேக்கற sorry la வேணான்னு சொல்லி இருப்பேன்.

நாம தா frds கூட இல்லையே அதனால accept பண்ணிக்கறேன் அப்டினு சொல்ல வந்தேன் அவ்ளோதா…

(ப்ப்பா எப்டி தா இந்த காதலிக்கற பசங்களாம் சமாளிக்கறாங்க )..”

மீனா – “ம்ம் ok….  உங்க கிட்ட கொஞ்ச பேசணும் நாளைக்கு நீங்க free ya…”

துருவ் – “ம்ம் சொல்லுங்க மீனம்மா any think important?”

மீனா – “இல்லை இல்லை சும்மா வெளிய போகலாம்னு கூப்பிட்டேன்”

துருவ் –“(என்ன இவ பசங்க நாம தான கூப்பிடனும் இங்க இவ கூப்பிடறா) ம்ம் சொல்லுங்க எங்க meet பண்லாம்?”

மீனா – “கரூர் பசுபதீஸ்வரர்  கோயில் at 10.am

முக்கியமா நீங்க உங்க friend  ஓட வாங்க நானும் என் friend ஓட வரேன் யாராவது பாத்தாலும் சமாளிச்சுகலாம். என்ன ok va?”

துருவ் – “ம்ம் ok ங்க பிரமாதம்..”

துருவ் – “(ப்பா டேய் என்னடா இவ இவ்ளோ தெளிவா பிளான் போட்றா நெறய outing போன experience போலயே நாளைக்கு டெஸ்ட் பண்ணிருவோம்)

ஆமா நம்மள friend ஓட ல வர  சொன்ன யார கூட்டிட்டு போறது…….

ராஜிவ் ah கூப்டா பேசி பேசியே நம்ம மண்டைய கழுவிவிட்டு இப்டி ஒருத்தி நம்ம life ல meet பண்ணவே இல்லைனு என்னையவே சொல்ல வச்சுருவான்….

And  சரவணன் சத்தியமா வரமாட்டான்……

பாண்டி call ye attend பண்ண மாட்டான் 

வேற  யார கூப்பிடலாம்

இந்த விஷயத்துக்கு ஒருத்தி இருக்கா……..

#(Dhelbadrising)

#ஜனனி

அடிடா அவளுக்கு call ah…..

(உண்மைய சொன்னா கண்டிப்பா வர மாட்டா பிரியாணி வாங்கி தரேன்னு சொல்லி கூப்ட வேண்டியதுதா )

Calling Janani…..

ஹே ஜனனி!!!! நாளைக்கு கோவிலுக்கு போகலாம் வாடி….”

ஜனனி – “டேய் கோவிலுக்கும் உனக்கும் என்னடா சம்மந்தம் நீ எல்லாம் திருநீறு வைக்காத நாய் நீ கோவிலுக்கு கூப்பிடர என்ன விஷயம்….

துருவ் – “Hey  ரொம்ப பேசாத கோயிலுக்கு போய் ஒரு முக்கியமான persona meet பண்ணனும்னு அம்மா சொன்னாங்க உன்னையும் கூட கூட்டிட்டு போக சொன்னாங்க இஷ்டம்னா வா……. கஷ்டம்னா வராத….

இஷ்டமா?….  கஷ்டமா?….”

ஜனனி – “அம்மாவா சொன்னாங்க இரு நா அம்மாட்ட confrence call  போட்டு கேட்டுக்கிறேன்..”

துருவ் – “(ஐயோ  காரியத்தை கெடுக்கறாளே )

அம்மா தூங்கிட்டாங்க நாளைக்கு உன்ன கூட கூட்டிட்டு போய்ட்டு வரும்போது உனக்கு பிரியாணி வாங்கி தர சொன்னாங்க ம்ம்..”

ஜனனி – “ம்…….. கோவிலுக்கும் பிரியாணிக்கும் என்னா சம்மந்தம்?

(இந்த நாய் ஏதோ fradu தனம் பண்ணுது சரி பாப்போம் )

சரிடா morning எத்தனை மணிக்கு?…”

துருவ் – “9.30am கோவில நாம இருக்கனும்”

ஜனனி – “சரி நீ தா வந்து என்ன pickup பண்ணிக்கணும்…”

துருவ் – “அதுக்கு தான உன்ன கூப்பிடறேன்….”

ஜனனி – “என்னடா ஒலர..”

துருவ் – “இல்லடி morning வீட்டுக்கு வரேன் ரெடியா இரு..”

Next Day | Morning | 10 AM

துருவ் – “Life-la first time ஒரு பொண்ணு சொன்ன time கு சொன்ன place க்கு வந்துட்டா but இங்க நா இன்னும் எந்திரிக்க கூட illa”

ஜனனி – “டேய் சனியனே யாரையோ meet பண்ண போகனும்னு என்ன வர சொல்லிட்டு நீ இன்னு தூங்குறியா…..

எனக்கு தெரியும்டா நீ ஒரு ம*** ஆகமாட்டேனு…

கிளம்பி தொலைடா….”

துருவ் – “Hey sorry  Di 2 நிமிஷம் இதோ ready aaidaren…”

Brush பண்ணி அரைகுறையா குளிச்சு ஒரு yellow color shirt ah போட்டேன்..  கிளம்பி ponom….

தூங்கு மூஞ்சினு…

திட்டிட்டே வந்துட்டு இருக்கா இவ வேற…..

அவசர அவசரமா கோயிலுக்கு உள்ள entry ஆயிட்டு தேட ஆரம்பிச்சே…

சிவன் சன்னதிக்கு முன்னாடி Green Color  Sareela  Apppdi  இருந்தா  அவ பாக்கவே மீனாட்சிசுந்தரர் முன்னாடி  மீனாட்சிசுந்தரி மாதிரி இருந்தா….

இந்த பேர் இப்போ இவளுக்கு நெஜமாவே ரொம்ப பொருத்தமா இருக்குது…

அவள sight அடிக்கலாமானு……..யோசிச்சா……

தெய்வீக தேவதை  யா இருக்காளேனு

Mind light ah disturb ஆயிடுச்சு…

அந்த படிக்கட்டுல இருந்து நடந்து வராளா..

மிதந்து வராளானு ஒரு சந்தேகம்..  அவளோட கால்கள் கண்ணுக்கே தெரில….

ரசிச்சு பாத்துட்டு இருந்த நா பக்கத்துல இருந்த ராட்சசியை மறந்துட்டேன்…

ஆன அவ என்ன கவனிக்க தவறல…

மீனம்மா எங்க  கிட்ட வந்தா….

Hi… hi… hi….

ஒண்ணுமில்ல மூனு பேரும் மாறி மாறி hi சொல்லிகிட்டோம்…

துருவ் – “(அவ கண்ணுல வெட்கம் பிடுங்கி திங்குற அளவுக்கு இருந்துச்சு

Silence ah உடைக்க நானே பேச ஆரம்பிச்சே)

இல்ல உங்க friends ஓட வரேன்னு சொன்ன யாரும் வரலையா?…”

மீனா – “இல்லை வந்துருக்காங்க….

But நா உங்க கூட பேசனும்னு, அவங்க அங்கையே நின்னுட்டு இருகாங்க…”

(First எனக்கு புரில )

ஒடனே ஜனனி என்ன மொறச்சு பாத்துட்டே மீனம்மாட்ட பேச ஆரம்பிச்சா

ஜனனி – “எனக்கு உங்க நிலைமை நல்லாவே புரியுது coz நானும் ஒரு பொண்ணு தான..”

துருவ் – “என்னாது நீ பொண்ணா.. அப்போ அப்போ நியாபக படுத்துடீ

எனக்கு தெரியவே illa….

என்னோட இந்த comment க் கு மீனம்மா சிரிச்சா..

எப்பவும் போலயே ஜனனி மொறச்சா…”

ஜனனி – “அவன் அப்டி தாங்க ஏதாவது ஒலறிட்டு இருப்பான்

நா உங்க கிட்ட தனியா பேசணுமே”

துருவ் – “இது எனக்கே Shock-u….  hey அவள நா பாத்து பேச வந்து இருக்கேன்டி…. நீ தனியா பேசறேன்னு சொல்ற ஏன்டி….”

ஜனனி – “டேய் நீ தான உன் love help பண்ண சொன்ன…இப்போ பண்ணவா?…  வேணாமா?…”

துருவ் – “Hannn அப்டியா சரி டீ நல்லா பண்ணி விடு..”

ரெண்டு பேரும் தனியா போனாக 10 நிமிஷம் கூட இருக்காது ஜனனி என்ன பாத்து கேட்டா

ஜனனி – “டேய் உனக்கு விஜய் சேதுபதி புடிக்கும் தான டா அப்டினு..?

துருவ் – “ ‘இதை எதுக்கு இப்போ கேக்கற..’ ஆமா எனக்கு புடிக்கும்….”

திரும்பவும் ரெண்டு பேரும் பேசிக்கிட்டே இருந்தாங்க அப்புறம் மீனம்மா அழுது கிட்டு அவ friends கிட்ட ஓடிட்டா

நா நேர ஜனனி -ட்ட ஓடி “ஹே என்னாடி சொன்னா அவ எதுக்கு அழுதுகிட்டே போறா..”

ஜனனி – “ஒன்னு இல்லை…. நண்பா நீ Vijay Sethupathi  fan nu சொன்னேன் நீ கூட சொன்னேல..”

துருவ் – “ஆமா அதுக்கும் இதுக்கும் என்னடி சம்மந்தம்”

ஜனனி – “அவ நீ Vijay Sethupathi  fan nu சொன்னதை நம்பள போலயே….

நீயே conform பண்ணு போ…”

துருவ் – “போறேன்டி…..”

நேர மீனம்மா ட்ட போனேன்…..

துருவ் – “ஏங்க இந்த கோவில இருந்து சொல்றேன் ங்க சாத்தியமா நா Vijay Sethupathi fan தாங்க”

பளார்னு..  ஒரு அறை…..

மூஞ்சில முழிக்காத னு சொல்லிட்டு  போய்ட்டா…..

நா யோசிச்சேன் ஒரு வேலை SK fan ah இருப்பாளோ னு….

உணர்ச்சிவசப்பட்டுடியே டா னு  யோசிச்சு நின்னுட்டு இருக்கப்போ பின்னாடி பேய் மாதிரி சிரிச்சுட்டு ஜனனி வந்தா

துருவ் – “என்னடி சொன்னா அவ கிட்ட ஒழுங்கா தெளிவா சொல்லுடி கொன்னுடுவேன் னு திட்டுனேன்”

Casual-ஆ  சொல்லுறா

ஜனனி – “உனக்கு Vijay Sethupathi மட்டும் தான் புடிக்கும்னு சொன்னேன்டா…”

அப்டினு சொல்லிட்டு திரும்ப சிரிச்சா

துருவ் – “இதுல சிரிக்க என்ன இருக்குனு யோசிச்சா…

என்னடி சொல்லி தொலச்ச அவ கிட்ட….”

ஜனனி – “ஒன்னும் இல்லடா உனக்கு VJS  மட்டும் தான் புடிக்கும்னு சொன்னே..”

துருவ் – “Hy தெளிவா சொல்லுடி…”

ஜனனி – “சரிடா அவட்ட நானும் ரவுடி தா படம் பாத்தியானு கேட்டேன்…

அவளும் பாத்தேன்னு சொன்னா…

அதுல நீ யார ரசிச்சு பாத்தனு கேட்டேன் அவ VJS னு சொன்னா….

அவனும் VJS தா ரசிச்சு பாப்பானு சொன்னேன்…

அவ நம்பல அதான் உன்ட கூட கேட்டேனே……..

நீ கூட சொன்னியே ஆமாம்னு…….

அதான் அவ shock ஆனா…

அப்பறோம் டக்குனு என்னைய கேட்டா சரி நீ எப்டி அவன் கூட சுத்துற உன்ன ஒன்னும் சொல்ல மாட்டாங்களா னு

நா சிரிச்சிட்டே அவனால ஒன்னும் பண்ண முடியாதுனு தெரியும் so எனக்கு பயம் இல்ல….

but  நீ அவனை love பண்ணறனு நெனைக்கிறேன் so உன்ட்ட சொல்லணும்னு தோணுச்சு அதான்…..

ok வானு கேட்டேன்….. அவ அழுதுகிட்டு போய்ட்டா
அவ்ளோ தான்…”

துருவ் – “அடியே என்னடி சொல்லி தொலைச்சு இருக்க சனியனே என் love la இவ்ளோ பெரிய Ola cab ஒட்டிருக்கியே டி உன்ன கொல்லாம விடமாட்டேண்டி…”

Help பண்றேன்னு நல்ல்லா……..பண்ணி விட்டுட்ட……..

ஜனனி – “டேய் சும்மா tension ஆகாத டா பேசிக்கலாம் Just for Entertainment தான…”

துருவ் – “என்னாது Entertainment ah அடியேய் உன்ன….

எல்லார் love kum Boy bestee தான் வில்லனா வருவான்….

But  இங்க என் Love la GIRL BESTIE சனியன் வில்லி யா வந்துருக்கு…”

ஜனனி – “டேய் பிரியாணி வாங்கி தரேன்னு சொன்னியே டா…
வா………. வந்து வாங்கி தா ……”

துருவ் – “ஆனா சத்தியமா சொல்ற டீ நீ நல்ல இருப்ப…….. ரொம்ப நல்லா இருப்ப….

போடி கடுப்ப ஏத்தி விட்டுட்டு….”

ஜனனி – “டேய் நீ வாங்கி தர வேணாம்……..

வா டா நா உனக்கு புடுச்ச பரோட்டா வாங்கி தரேன்…..”

துருவ் – “Hannnn  பரட்டோ வா…..”

ஜனனி – “ஆமாடா with Chicken கறியோட….”

துருவ் – “ம்ம் சரி.. ஏய் அதெல்லாம் இருக்கட்டும் டி உன்ன யாரு அப்டி ஒரு பொய் சொல்ல சொன்னா அதுவும் அவகிட்ட…”

ஜனனி – “பின்ன என்னடா நீ Commit ஆய்ட்டேனா எனக்கு யாரு பிரியாணி வாங்கி தருவா…

அவகூட theater  park nu நீ சுத்துவ உனக்கு நா டாட்டா காட்டணுமா அதான் போட்டன் ஒரு bittu….

இனிமேல் உன்ன lover ah மட்டும் இல்ல….. உன்ன நெனச்சே பாக்க மாட்டா……
அந்த அளவுக்கு ஒரு bittu-ல………”

துருவ் – “நல்லா இருக்க மாட்டடி………. நல்லாவே இருக்க மாட்ட…
சனியனே…

சரி வா…. பரோட்டா சாப்ட போவோம்………”

4 Comments

  1. Keep it up man our conversation like this in real life while I read this story u make me surprised 😘I’m always with u👫really happy to 👀 and same thing Una cmtd aga vidamaten da naaye😁😁

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!