ஏனெனில், அவன் ஒரு அழகிய பெண்ணை காதலித்தான். ஆனால் அதை அவளிடம் சொல்லவில்லை. அவளிடம் பேசுவதை மட்டும் மகிழ்ச்சியாக கருதினான்.
அந்த பெண் CD கடையில் வேலை பார்க்கிறாள். இதனால், அவன் அதை சாக்காக கொண்டு தினமும் அந்த கடைக்கு சென்று ஒரு CD வாங்கிவிட்டு அவளிடம் பேசிவிட்டு வருவான்.
சில நாட்கள் அவனை அந்த கடை பக்கம் காணவில்லை. அவள் அந்த பகுதியில் விசாரித்த போது அவன் இறந்துவிட்டதாக கூறினர்.