அதீத அன்பு காட்டுவதால் யாராவது நம்மை முட்டாள் என்றால் அவர்களை கண்மூடித்தனமாக இன்னும் மேலே ஒருபடி மேலே நேசிக்க தான் தோன்றுகிறது.ஏமாற்றப்படுகிறோம் என்பதையும் தாண்டி நம் அன்பின்பால் அவர்களை சில நொடிகள் சந்தோசமா வைத்திருந்தோம் என்பதை நினைத்து சிரித்து கொண்டே அடுத்த நொடிய கடக்க பழகிகொண்டால் அடுத்த நாள் சந்தோசமா அமையும்.