நான் என் நிலையை மாற்றிக் கொண்டதாக நீ எண்ணாதே !!!
ஏனெனில், ஒரு முறை மாற்றினால் அது மாறிக் கொண்டே இருக்கும் …….
நான் இப்படி தான்………..
பிடித்த இலயத்திற்காக எதையும் செய்யும் பைத்தியக்காரன்,
ஒன்று மட்டும் அறிந்து கொள்
இதுவரை என்னுள் நிகழ்ந்த பெரிய மாற்றம் ஒன்றே ஒன்று
அது நீ மட்டும் தான்!!!!!
உன்னையும் நான் நன்றாக அறிவேன் கண்ணம்மா
நீ ஒருபோதும் உனை எதற்காகவும் மாற்றிக் கொள்ள மாட்டாய்….
எனை மாற்றச் சொல்ல மாட்டாயடி….,
பின் ஏன் இத்தனை காதல் என்றால்
நீ நீயாக இருப்பதால்
நான் எனை நானாகவே இருக்க விடுவதால்
வரும் காலங்களில்
நாமாக இருப்போம்………..
Reallyyyy sprrrrrrrr