C – What letter C says about you – in tamil

    உங்களை சுற்றி உள்ளவர்கள் அனைவரும் மிகவும் நம்பக்கூடிய ஒரு நபராக விளங்குவீர்கள். அதிகமாக எல்லாரும் விரும்பும் வகையில் பேசும் தன்மை உடையவர். சமூகத்தோடு ஒத்துப்போகக்கூடிய ஒருவர். பிறரை பாராட்டுவதற்கு சற்றும் தயங்காதவர். பிறர் உங்களையும் பாராட்டவேண்டும் என்று கருதுபவர்.

    காதல் செய்ய மிகுந்த ஆசை உடையவர். வாழ்க்கைத் துணைவர் உங்களை பாராட்டவேண்டும் என அதிகமாக எதிர்பார்ப்பவர். ஒருவேளை உங்கள் வாழ்க்கைத்துணை உங்களின் செயலுக்கு தகுந்த பாராட்டை வழங்கத் தவறினால் மிகவும் வருந்தக்கூடியவர். உற்சாகமாகவும், புதுமையை படைப்பவராகவும், ஆரோக்கியமாகவும் விளங்குவீர்கள். பிறரை ஊக்குவிப்பவர். தங்களின் வாழ்க்கையில் தங்களுடைய கட்டுப்பாட்டை மீறாதவர்கள். அதிக விசுவாசத்துடன் நடந்துக்கொள்பவர். அதிக திறமை வாய்ந்தவர்.

What your first letter of your name says about you – in Tamil

Views: 511 00     உங்களது பெயரின் முதல் எழுத்து உங்களை பற்றி என்ன கூறுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கீழே உள்ள எழுத்துகளில் உங்கள்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!