தங்களுக்குள் பேசிக்கொண்டு தன்னை தானே ஊக்குவித்துக்கொள்ளும் தன்மை உடையவர். பிறரிடம் உறவை ஏற்படுத்திக்கொள்ள மிகவும் சிரமப்படுபவர். புதிய இடங்களை சுற்றி பார்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். பிறருக்கு வளைந்துகொடுத்து போகும் தன்மை உடையவர். தங்களுடைய வாழ்வில் செய்த தவறுகளில் இருந்து தங்களை தாங்களே திருத்திக்கொள்பவர்.
அதிகமாக கற்பனை செய்து கொள்ளும் இயல்புடையவர். புத்தகங்களை படிக்க அதிக நாட்டம் கொண்டவர். நண்பர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர். வெளிப்புற அழகை விட உள்ளத்தின் அழகையே விரும்புபவர். தங்களுடைய வாழ்க்கைத் துணையும் தங்களைப் போலவே நட்பாக பழகும் குணம் உடையவாரக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர். விரைவாக முடிவுகளை எடுக்கும் திறமை உள்ளவர். காதலில் Romantic ஆக இருக்க கஷ்டப்படுபவர்.
What your first letter of your name says about you – in Tamil
Views: 511 00 உங்களது பெயரின் முதல் எழுத்து உங்களை பற்றி என்ன கூறுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கீழே உள்ள எழுத்துகளில் உங்கள்...