அடக்க ஒடுக்கமுடன் நடந்துக்கொள்பவர். குடும்பத்தின் மீது அதிக அன்பும் அக்கறையும் கொண்டவர். குடும்பத்திற்காக விட்டு கொடுக்கும் தன்மை உடையவர். நண்பர்களுடன் உண்மையாக பழகுபவர். நேர்மையாக இருக்கவே எப்போதும் விரும்புபவர். பொறுப்புடன் நடந்துக்கொள்ளும் மனிதர். சோகத்தில் மூழ்கி கிடப்பவர்.
நிறைய விசயங்களை தனிமையில் இருக்கும்போது நினைத்து நினைத்து மன அழுத்தம், கோபம், கவலை போன்ற ஏராளமான உணர்வுகளுக்கு உள்ளாகுபவர். காதலில் அதிக அதிர்ஷ்டம் உடையவர். Romantic Hero ஆக திகழ்பவர். குழந்தையை போல பழி வாங்கும் எண்ணம் கொண்டவர். மற்றவர்களுக்காக தங்களின் கனவுகளையும் தியாகம் செய்ய தயங்காதவர்.
தம்மை சுற்றியுள்ள அனைவர் மேலும் அதிக அன்பும் அக்கறையும் கொண்டவர். அனைத்து சூழ்நிலைகளிலும் அமைதியாய் இருப்பவர். நகைச்சுவையில் அதிகம் திறமை வாய்ந்தவர். பிரச்சனைகளை தீர்க்கும் திறமையுடையவர். மற்றவர்களின் பிரச்சனைகளுக்கும் உதவும் பணப்பான்மை கொண்டவர். தம்முடைய காதலி, மனைவி மற்றும் நண்பர்களிடம் நேர்மையாகவும் உண்மையாகவும் நடந்துக்கொள்பவர். இந்த நபர்களை நீங்கள் காயப்படுத்தினால் கண்டிப்பாக பழி வாங்கியே தீருவார்.
What your first letter of your name says about you – in Tamil
Views: 511 00 உங்களது பெயரின் முதல் எழுத்து உங்களை பற்றி என்ன கூறுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கீழே உள்ள எழுத்துகளில் உங்கள்...