பிறர் மனதில் உள்ள கனவுகளை அடைவதற்கு அவர்களை ஊக்கப்படுத்துவதில் அதிக திறமை படைத்தவர். உடன் இருப்பவர்கள் ஏதேனும் தோல்வியை அல்லது சோகத்தை அடையும்போது அருகில் இருந்து அவர்களை தேற்றுபவர். தங்களுக்கு பிடித்தவர்களை தங்களை விட்டு பிரித்தால் அந்த உறவையே ஒட்டுமொத்தமாக விட்டு விலகும் பண்பு உடையவர்.
உங்கள் கனவுகளையும், இலட்சியங்களையும், கடின உழைப்பையும் அதிகமாக நேசிப்பவர். தங்களை சுற்றி உள்ளவர்கள் அனைவரும் சரியாக நடந்துக்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பவர். தத்துவங்களையும், புத்தகத்தில் படித்த விசயங்களையும் பிறரிடம் பகிர்ந்து கொள்பவர். மன்னிப்பு கேட்க விரும்பாதவர். தங்களுக்கு என்று தாங்களே உருவாக்கிய பாதையில் சீராக பயணம் செய்பவர். சுறு சுறுப்பாக இருப்பவர் எளிதில் சோர்வு அடையாதவர்.
தங்களுடைய கடமையிலும், வேலையிலும், பொறுப்புகளிலும் முக்கியத்துவம் கொடுத்து செல்வதால் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் அதிக நேரத்தை செலவிட முடியாமல் சிரமப்படுபவர். அனைத்திலும் சரியான விசயங்களை தேர்ந்தெடுப்பவர். உண்மையை கண்டுபிடிப்பதில் அதிக திறமை வாய்ந்தவர். மற்றவர்கள் அறிவுரைகளை கூறினால் அவற்றை கடுமையாக எதிர்ப்பவர்.
What your first letter of your name says about you – in Tamil
Views: 513 00 உங்களது பெயரின் முதல் எழுத்து உங்களை பற்றி என்ன கூறுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கீழே உள்ள எழுத்துகளில் உங்கள்...