உங்களுக்கு காதலில் ஆர்வம் இருக்காவிட்டாலும் உங்களை ஒருவர் காதலிக்கும்போது நாளடைவில் உங்களை மாற்றிக்கொண்டு நீங்களும் காதலித்து அதில் உறுதியாக இருப்பீர்கள். நீங்கள் காதலிக்கும் நபருடன் மிகவும் நெருக்கமாக இருப்பீர்கள் அதனை நீங்களே நினைத்தாலும் மாற்றிக்கொள்ளவே முடியாது. தன்னுடைய தேவைகளில் மட்டுமே அதிக கவனம் செலுத்துபவர்.
உங்களை நேசிப்பவர்கள் உங்கள் மீது அளவற்ற அக்கறையும் அன்பும் உடையவார்களாக இருப்பார்கள். அனைவரிடம் பழகினாலும் ஒரு சிலரை மட்டுமே நெருக்கமாக வைத்துக்கொள்வீர்கள். பணத்தை விரைவாக சம்பாதிப்பார்கள் அதை விட விரைவாக அதனை செலவும் செய்துவிடுவார்கள். நீங்கள் ஒரு விசயத்தில் நம்பிக்கை வைத்துவிட்டால் அதனை யாராலும் மாற்றவே முடியாது. நீங்கள் மற்றவர்களை வழிநடத்தும்போது அவர்கள் உங்களை முழுமையாக நம்புவார்கள்.
தங்களுடைய வாழ்க்கை துணையுடன் அதிக உணர்ச்சிவசம் (Sensitive Type) கொண்டவர். தங்களுடைய இலக்கை நோக்கி தொடர்ந்து ஓடி கொண்டே இருப்பவர். இலக்கை அடைய எந்த உறவையும் உதறித்தள்ள தயாராக இருப்பவர். யாருக்காகவும் தங்களை மாற்றிக்கொள்ளாதவர்கள். வாழ்கையை நடைமுறையில் சிந்திப்பவர் பணத்தை தேடுவதில் அதிக ஆசை உடையவர். சிறந்த தலைமைத்துவ பண்புகளை உடையவர். உங்கள் கனவுகளை அடைய கடினமாக உழைப்பவர். உடன் இருப்பவர்களைப் பற்றி நீங்களாகவே ஒன்றை எடுத்துக்கொண்டு அதுதான் உண்மை என்று நீங்களே நினைத்துக்கொள்வீர்கள். தங்களுக்கு சொந்தமானதை பிறர் பயன்படுத்துவதில் மிகுந்த எரிச்சல் அடைபவர்.
What your first letter of your name says about you – in Tamil
Views: 512 00 உங்களது பெயரின் முதல் எழுத்து உங்களை பற்றி என்ன கூறுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கீழே உள்ள எழுத்துகளில் உங்கள்...