கலை மற்றும் அறிவியலில் அதிக ஆர்வம் கொண்டவர். எளிதில் பயமும், நடுக்கமும், கோபமும் அடைபவர். அதிகமாக அவமதிக்கப்படுபவர். உள்ளத்தில் மிகுந்த சுத்தம் உள்ளவர்கள். பிறரை சார்ந்து இருப்பவர், ஆழமாக சிந்திக்கும் தன்மையுடையவர் மற்றும் தங்களுக்கு எந்த பயனும் கிடைக்கப்போவதில்லை என்று தெரிந்த போதிலும் பிறருக்கு உதவி செய்பவர். அழகான தோற்றம் கொண்ட நபர் என பல சூழ்நிலைகளில் நினைத்துக்கொள்பவர்.
ஆடம்பர வாழ்கையை அனுபவிக்க ஆசைப்படுபவர். மனதில் எதுவும் வைத்துக்கொள்ளாதவர் புதுமையாக எதாவது செய்ய எப்போதும் யோசிப்பவர். ஒரு செயலில் ஈடுப்பட்டுள்ள போது மிகுந்த பாடுகளை அனுபவிப்பவர் மேலும் அந்த செயலில் தாங்கள் திசை மாறி போகும்போது அதனால் மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளாகுபவர். கலையின் மீது ஆர்வம் கொண்ட உங்களின் வருமானம் நிலையான ஒன்றாக இருக்காது.
வாழ்க்கை துணையால் தாங்கள் உணர்வு ரீதியாகவும், வெளிப்புற தோற்றத்திலும், அனைத்திலும் தாங்கள் கவனிக்கப்படவேண்டும் என்று எதிர்பார்ப்பவர். தங்களுக்கு பிடித்தவர்களுக்கு விலை உயர்ந்த பரிசுகளை வாங்கி தருவார்கள். இவர்களை மற்றவர்கள் சலிப்பாக (Bored) எண்ணுவதால் மற்றவர்களுடனான இவரது உறவு நெடுநாள் வருவதில்லை.
What your first letter of your name says about you – in Tamil
Views: 511 00 உங்களது பெயரின் முதல் எழுத்து உங்களை பற்றி என்ன கூறுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கீழே உள்ள எழுத்துகளில் உங்கள்...