அறிவாளி, உண்மையுள்ளவர், புதுமையாக உருவாக்கும் (Creative) திறமை உள்ளவர் மற்றும் உதவும் மனப்பான்மை கொண்டவர். இவர்கள் திறந்த மனதுடையவராகவும், நம்பத்தக்கவராகவும் திகழ்வார்கள். தங்களுடைய வாழ்வில் எந்த இலட்சியமும் இல்லாமல் வாழ்க்கையோடு பயணிப்பவர்கள். இதனால் இவர்கள் சோம்பேறிகளாகவும், கவனிக்காதவர்களும், பின்தங்கியவரும் மற்றும் மந்தமாக செயல்படுபவராகவும் இருப்பார்கள்.
ஆனால் பெரிய இலட்சியங்களை அடைய ஆசை மட்டும் கொண்டு இருப்பவர்கள். உடன் இருப்பவர்களை புரிந்துக்கொண்டு செயல்படும்போது உங்களால் நிறைய விசயங்களை சிறப்பாக செயல்பட்டு முடிக்க முடியும். அதிகமான ஆற்றல் கொண்டவர் மேலும் தங்களை யாராலும் தடுக்கவே முடியாது என்று கருதுபவர்.
அதிகமான நண்பர்களை கொண்டிருப்பார்கள் அந்த நண்பர்கள் நலமாக இருக்க எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கஷ்டப்பட தயாராக இருப்பார்கள். பிரச்சனைகளை தீர்ப்பதில் அதிக திறமை வாய்ந்தவர். இவர்கள் இயற்கையாகவே செல்வம் நிறைந்தவராக இருப்பார்கள். காதல் கதைகளையும் காதலையும் அதிகமாக நம்புபவர். அனைத்து உறவுகளையும் காத்துக்கொள்ள எதையும் செய்ய தயாராக இருப்பவர். தங்கள் வாழ்க்கை துணையிடம் அதிக நேர்மை உடையவராக விளங்குவார்கள். காதலிப்பவரிடம் அதிக நாட்டமும் அக்கறையும் கவனமும் கொண்டவர்.
What your first letter of your name says about you – in Tamil
Views: 513 00 உங்களது பெயரின் முதல் எழுத்து உங்களை பற்றி என்ன கூறுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கீழே உள்ள எழுத்துகளில் உங்கள்...