மிகவும் அன்பானவர்கள், உண்மையுள்ளவர்கள் நண்பர்களுக்கு நேர்மையானவர்கள். தங்கள் உடன் இருக்கும் மக்களுடன் தங்களுடைய திறமையை பயன்படுத்தி சண்டையில்லாமல் அமைதியாய் இருக்க உதவுகின்றனர். தங்களின் கூச்ச சுபாவத்தை சமாளித்து மற்றவர்களை ஈர்க்கும் திறமை உடையவர். தங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களின் மேல் உறுதியான அக்கறை கொண்டவர்.
ஒரு குழுவுடன் சேர்ந்து வேலைசெய்யும்போது நிறைய விசயங்களை எளிதில் சாதிப்பவர். பிறரை சார்ந்து இருப்பார்கள். தாங்கள் தனியாக அவர்கள் வழியில் சென்றால் வேலை செய்ய நாட்டம் குறைந்தவராக காணப்படுவார்கள். வணிக மற்றும் வியாபார எண்ணம் கொண்டவர். காதலிப்பவருடன் மிகவும் தீவிர அக்கறை கொண்டு வாழ்பவர்.
வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் விசயத்தில் அதிகமாக கவனம் செலுத்தி தங்கள் வாழ்க்கைக்கு சரியாக இருப்பவரா என யோசித்து தேர்வு செய்வார். விளையாட விரும்ப மாட்டார்கள் பிறரையும் விளையாட அனுமதிக்க மாட்டார்கள். பல சூழ்நிலைகளில் அனைவரின் கவனத்தை ஈர்ப்பவராக திகழ்வார்கள். ஒற்றுமையுடன் வாழ விரும்புபவர். தனது பண்புகளை மாற்றிக்கொள்ளவே விரும்பாத நபர்களாக இருப்பார்கள். இவர்கள் பயப்படுகிறவர்களாகவும், துன்பப்படுகிறவர்களாகவும் காணப்படுவார்கள்.
What your first letter of your name says about you – in Tamil
Views: 512 00 உங்களது பெயரின் முதல் எழுத்து உங்களை பற்றி என்ன கூறுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கீழே உள்ள எழுத்துகளில் உங்கள்...