விசுவாசமுள்ளவர், இயற்கையாகவே பிறரை கையாளும் திறமை படைத்தவர், அறிவாளியாக திகழ்பவர். பெரும்பாலும் விபத்தினால் பாதிக்கபடுபவர். வாகனங்களை ஓட்டுவதில் மிகவும் ஆர்வமுள்ளவர். வாழ்க்கையை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் பார்ப்பார்கள் இதனாலேயே இவர்கள் தனித்துவமாக விளங்குவார்கள்.
உங்கள் வாழ்க்கைத் துணை தான் இந்த உலகத்திலேயே உங்களுக்கு மிகவும் முக்கியமான நபர் என கருதுவீர்கள். இயற்கையாகவே மிகுந்த நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள். வேடிக்கைத்தனங்களை அதிகமாக விரும்புபவர். தாங்கள் கவனிக்கப்பட வேண்டும் என ஆசைப்படுபவர். தங்கள் வாழ்கையை பற்றி ஆழமாக சிந்திப்பவர்.
நட்பாக பழகும் குணம் உடையவர். அனைவரும் விரும்பும் வகையில் பேசுபவர். உங்களின் ஆற்றலும் தனித்துவ பண்பும் உங்களை அதிக வளமானவராகவும் வெற்றியாளராகவும் மாற்றும். ஒரு உறவிலிருந்து மற்றொரு உறவிற்கு எளிதாக மாறும் திறமை உடையவர். நீங்கள் மிகவும் காதல் உணர்வுள்ளவர். மேலும் காதலிக்க சரியான வழியும் உங்களுக்கு தெரியும். பிரச்சனையில் சிக்கி தவிக்கும் நபர்களுக்கு உதவி செய்யும் குணம் இயற்கையாகவே உங்களுக்கு உண்டு. உங்களை வருத்தப்படுத்தும் உறவுகளை நீங்கள் அதிகமாக விரும்புவீர்கள்.
What your first letter of your name says about you – in Tamil
Views: 512 00 உங்களது பெயரின் முதல் எழுத்து உங்களை பற்றி என்ன கூறுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கீழே உள்ள எழுத்துகளில் உங்கள்...