உங்களுக்கு பிடித்த அனைத்து விசயங்களையும் செய்ய நீங்கள் பெரிய ஆர்வம் கொண்டிருக்கிறீர்கள். அனைத்து விசயங்களிலும் சுதந்திரத்தை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். உங்களுக்கு பிடித்த உறவுகளை, ஆசைகளை, தேவைகளை அடைவதில் ஓய்வின்றி உழைப்பீர்கள். உங்களை போல ஒரு நபரை அருகில் வைத்துக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என எல்லோரும் ஆசை படுவார்கள்.
மற்றவர்களின் அறிவுரை பயன் தருவதாக இருந்தாலும் அதனை நீங்கள் கைக்கொள்ளமாட்டீர்கள். சில சமயங்களில் சுய நலமாக நடந்துக்கொள்வார்கள். நீங்கள் ஒரு செயலை எப்படி செய்யவேண்டும் என்று சொல்லியும் அதனை சரியாக செய்யமாட்டீர்கள். எந்த ஒரு விவாதத்திலும் சரியான இடத்தில் இருக்க வேண்டும் என அதிக முக்கியத்துவம் கொடுப்பவர். பிறரை சார்ந்து இருப்பவர் மேலும் தன்னம்பிக்கை உடையவர். இவர்கள் நன்னடத்தை உள்ளவர்களாக இருக்கவே விரும்புவார்கள்.
தங்கள் வாழ்க்கையில் உயர் மட்ட வசதியை அடைய விரும்புகின்றனர். தங்களின் அனைத்து தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவாக்கும் ஒரு வாழ்க்கைத் துணையை இவர்கள் தேடுகின்றனர். ஒருவேளை அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவர்களை தாங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு மாற்ற முயற்சி செய்வார்கள்.
நீங்கள் நேர்மையாகவும், கடினமாக உழைப்பவராகவும் இருப்பீர்கள். தங்கள் இஷ்டத்துக்கு தான் மற்றவர்கள் நடந்துக்கொள்ள வேண்டும் என நீங்கள் வற்புறுத்த மாட்டீர்கள். தங்களுடைய பொறுமை மீறும்போது மிகுந்த கோபம் உடையவராக மாறுவார்கள். நீங்கள் பொறுமையானவர்கள், சொந்த தொழில் செய்ய விரும்புபவர்கள் மற்றும் தைரியமும் கொண்டவர்கள். புதுமையாக சிந்திக்கும் திறமை கொண்டவர் நீங்கள். எளிதில் பிறரால் நீங்கள் கவரப்படுகிறீர்கள். காதலிலும் நட்பிலும் செல்வாக்கு பெற்று விளங்குவீர்கள்.
What your first letter of your name says about you – in Tamil
Views: 512 00 உங்களது பெயரின் முதல் எழுத்து உங்களை பற்றி என்ன கூறுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கீழே உள்ள எழுத்துகளில் உங்கள்...