ஆர்வம் மிகுந்தவர், பொறுமையானவர், கடினமாக உழைப்பவர், மனதில் எதுவும் வைத்துக்கொள்ளாதவர், இரக்கமும் கருணையும் உள்ளவர். சில சமயங்களில் தமக்கு சொந்தமானதை கூட இழந்து விடுவார்கள். முன்கோபக்காரர். சிக்கனமாக செலவு செய்பவர்கள். தங்களுக்கு பிடித்தவர்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்பவர்கள்.
அனைத்தையும் எளிமையாக எடுத்துக்கொள்ளும் குணமுடையவர் மேலும் இயற்கையை ரசிப்பவர். மற்றவர்களை தங்கள் வாழ்கையில் நண்பர்களாக உடனே ஏற்றுக்கொள்பவர்கள். அனைத்து விசயங்களையும் சிறப்பாக செய்ய வேண்டுமென முயற்சி செய்பவர். அதிக உணர்ச்சிவசப்படுபவர்கள், தங்களுக்கு பிடிதமானவர்களுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்படும்போது மிகவும் வருத்தப்படுபவர்.
இவர்களின் ஆசைகளெல்லாம் புதிய விசயங்களை கற்றுக்கொண்டு தம்மை தொடர்ந்து மேம்படுத்துவதே ஆகும். வேலை செய்யும் இடங்களில் அதிக ஆற்றலுடன் திகழ்பவர். எவ்வளவு அதிக வேலை கொடுக்கப்பட்டு இருந்தாலும் அதனை சிறப்பாய் செய்யும் திறமைசாலி. தம்மைப் போலவே அறிவில் சிறந்த நபரையே இவர்கள் துணையாக தேர்வு செய்வார்கள். தங்கள் வாழ்க்கைத் துணையை சந்தோப்படுத்த கடினமான செயல்களையும் செய்ய தயங்காதவர்கள். சில நாள் பழகினாலும் பழகினவரின் மனதில் நீங்கா இடம் பெற்றுவிடுவார்கள். வாழ்க்கை துணையிடம் மன ரீதியாகவும் நெருக்கமாக இருக்க விரும்புபவர்.
What your first letter of your name says about you – in Tamil
Views: 509 00 உங்களது பெயரின் முதல் எழுத்து உங்களை பற்றி என்ன கூறுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கீழே உள்ள எழுத்துகளில் உங்கள்...