X – What letter X says about you – in Tamil

    சந்தோசத்தை தேடி அலைபவர்கள். எந்த ஒரு உறவிலும் வசதியான ஒரு நிலையில் (Comfort) இருக்கவே விரும்புபவர்கள். அதனால் எளிதில் எந்த உறவியும் சிக்கிக்கொள்ள மாட்டார்கள். எந்த ஒரு வாக்கை கொடுத்தாலும் சில சமயங்களில் நிறைவேற்றாதவர்கள். தங்கள் மேல் அன்பு வைத்துள்ள நபர்களையும் சில சமயங்களில் ஏமாற்றுபவர்கள்.

    அதிக பேராசை கொண்டிருப்பவர்கள். ஒழுக்கத்தில் சற்று பின்தங்கியவர்கள். இவர்கள் பெரும்பாலும் ஆசிரியர்களாகவோ அல்லது பயிற்சியளிப்பவராகவோ இருக்க விரும்புவார்கள். தாங்கள் எந்த வேலை செய்தாலும் அதில் அளவுக்கு அதிகமான ஆர்வமும் சந்தோசமும் கொண்டிருப்பவர்கள். வாழ்க்கையில் பல்வேறு துறைகளில் திறமை பெற்று விளங்குவார்கள் (Multi-Talenter). புதுபுது நண்பர்களை உருவாக்குவார்கள் பல்வேறுபட்ட இடங்களுக்கு சென்று அந்த கலாச்சாரத்தை பழகிக்கொள்வதில் பேராவல் கொண்டவர்கள். தாங்கள் வேலையில் உள்ள போது மிகவும் Busy ஆகவே இருப்பவர்கள் அதனாலேயே விரைவிலேயே சலிப்பை அடைந்துவிடுவார்கள்.

    ஒன்றுக்குமேற்பட்ட காதலில் ஒரே நேரத்தில் ஈடுபடுபவர்கள். மற்றவர்களை விரும்பவும் மற்றவர்களால் விரும்பப்படவும் எப்போதும் நினைப்பவர்கள். விரைவில் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்க மாட்டார்கள் மேலும் தங்களடைய கருத்துக்கள் அவ்வளவு மதிப்புடையவைகள் என்று நினைப்பவர்கள். உங்களை காதலிப்பவர்கள் உங்களைப்போல அன்பு நிறைந்த வேறு ஒருவரும் உலகில் இல்லை என கருதும் அளவிற்கு அன்பாக பழகுவீர்கள். அதிகமாக பேசும் குணமுடையவர்கள்.

What your first letter of your name says about you – in Tamil

Views: 509 00     உங்களது பெயரின் முதல் எழுத்து உங்களை பற்றி என்ன கூறுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கீழே உள்ள எழுத்துகளில் உங்கள்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!