மற்றவர்களை பற்றி நினைத்துபார்ப்பவர், அனைவரையும் நம்புபவர்கள், கருணையும் இரக்க குணமும் கொண்டவர்கள். மற்றவர்களிடம் சரியாக நடந்துக்கொள்ளும் உணர்வு உடையவர்கள். பொறுமையற்றவர்கள். யோசிக்காமல் பல வார்த்தைகளை கொட்டி தீர்த்துவிடும் குணம் கொண்டவர்கள். அதிக ஆற்றலும் சக்தியும் கொண்டவர்கள். இவர்கள் சிறந்த முதலாளிகளாகவும், மற்றவர்களிடம் நன்கு வேலை வாங்குபவர்களாகவும் விளங்குவார்கள்.
ஒவ்வொரு நபரும் தங்களுடைய வேலையை எவ்வாறு முடிக்க வேண்டும் என சரியாக திட்டமிடும் திறமை உடையவர்கள். வேகமாக செயல்படும் திறமை கொண்டவர்கள் எந்த ஒரு கடினமான முடிவையும் உடனே எடுக்கும் மன பலம் கொண்டவர்கள். தங்களை சுற்றியுள்ளவர்களால் மிகவும் நம்பப்படத்தக்க நபராக விளங்குபவர்கள்.
மற்றவர்களின் தேவைகளை எப்படி அடைவது என அவர்களை வழிநடத்துபவர்கள். மற்றவர்களை பற்றி நன்கு புரிந்துக்கொள்பவர்கள். இவர்கள் உண்மையான காதல் கொள்பவர்கள். காதலில் கண்மூடித்தனமான நம்பிக்கை கொண்டவர்கள் எனவே தாம் காதலிக்கும் நபர் எந்த தவறு செய்தாலும் அதனை மன்னித்து விடுவார்கள். தங்கள் குடும்பத்தையும் நண்பர்களையும் பாதுகாக்க எதை வேண்டுமானாலும் செய்வார்கள். பெரும்பாலும் இவர்களுக்கு பொருளாதார ரீதியான பிரச்சனைகளே வரும்.
What your first letter of your name says about you – in Tamil
Views: 509 00 உங்களது பெயரின் முதல் எழுத்து உங்களை பற்றி என்ன கூறுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கீழே உள்ள எழுத்துகளில் உங்கள்...