தமிழகத்தில் மாவட்டங்கள் மற்றும் அங்கு அனைவராலும் விரும்பப்படும் உணவு வகைகள். செட்டிநாடு: ஒவ்வொரு ஊருக்கும் ஒரு உணவு சிறப்பா இருக்கும் ஆனால் “செட்டிநாடு” மட்டும் தான் செய்யிற எல்லா உணவும் சிறப்பா இருக்கும் குழிபணியாரம் வாழைப்பழ தோசை என்னை கத்திரிக்காய் பால் பணியாரம் பூண்டு வெங்காயம் குழம்பு ரவா பணியாரம்…
Read MoreCategory: Food
Food
உணவு உட்கொள்ளும் வகைகள்
தமிழர்கள் உணவு உண்ணும் முறையை வைத்து அவற்றிற்கு பெயர்கள் வைத்துள்ளனர். அவை 12 வகையாக உள்ளனர். அருந்துதல் – மிகச் சிறிய அளவே உட்கொள்ளல். உண்ணும் அளவை வைத்து இது வகைப்படுத்தப் பட்டுள்ளது. எ.கா : புட்டு, உளுந்தங்கஞ்சி உண்ணல் – பசிதீர உட்கொள்ளல். வயிறு நிறையும் அளவு உண்ணுதல் உன்னல்…
Read More