Views: 948
தமிழகத்தில் மாவட்டங்கள் மற்றும் அங்கு அனைவராலும் விரும்பப்படும் உணவு வகைகள்.
| S.No | Place | Famous Food |
|---|---|---|
| 1 | சிம்மக்கல் | கறி தோசை ,கோலா உருண்டை |
| 2 | நடுக்கடை | இடியாப்பம் மற்றும் ஆட்டுகால் பாயா |
| 3 | சிதம்பரம் | கொத்சு |
| 4 | புத்தூர் | அசைவ சாப்பாடும் கெட்டித் தயிரும் |
| 5 | திருவானைக்காவல் | ஒரு ஜோடி நெய் தோசை |
| 6 | கும்பகோணம் | பூரி மற்றும் பாஸந்தி, டிகிரி காபி |
| 7 | ஸ்ரீரங்கம் | இட்லி பொட்டலம் |
| 8 | மன்னார்குடி | அல்வா |
| 9 | கூத்தாநல்லூர் | தம்ரூட் |
| 10 | நீடாமங்கலம் | பால்திரட்டு |
| 11 | திருவையாறு | அசோகா |
| 12 | விருதுநகர் | பொரிச்ச புரோட்டா |
| 13 | கோவில்பட்டி | கடலை மிட்டாய் |
| 14 | ஆம்பூர் | தம் பிரியாணி |
| 15 | நாகர்கோவில் | ஆடை அவியல் |
| 16 | சாத்தூர் | சீவல் |
| 17 | திருநெல்வேலி | இருட்டுகடை அல்வா |
| 18 | ஸ்ரீவில்லிபுத்தூர் | பால்கோவா |
| 19 | செங்கோட்டை | பார்டர் கடை பரோட்டா,நாட்டு கோழி வறுவல் |
| 20 | மணப்பாறை | அரிசி முறுக்கு |
| 21 | கீழக்கரை | ரொதல் அல்வா |
| 22 | திண்டுக்கல் | தலப்பாகட்டி பிரியாணி |
| 23 | பன்ருட்டி | முந்திரி சாம்பார் |
| 24 | மதுரை | ஜிகர்தண்டா மற்றும் பாருத்தி பால் |
| 25 | சாயல்குடி | கருப்பட்டி காபி |
| 26 | பரமக்குடி | சிலோன் பரோட்டா, சிக்கன் சால்னா |
| 27 | பழனி | சித்தநாதன் பஞ்சாமிர்தம் |
| 28 | கமுதி | மாரியம்மன் பால் பண்ணை லெஸ்சி |
| 29 | புதுகோட்டை | முட்டை மாஸ் |
| 30 | தூத்துக்குடி | மக்ரூன் |
| 31 | சௌகார்பெட்டை | மன்சுக்லால் சேட் டோக்லா மற்றும் கச்சோடி |
| 32 | கன்னியாகுமரி | தேங்காய் சாதம் மற்றும் மீன் குழம்பு |
| 33 | ராமநாதபுரம் | கனவாய் கோலா உருண்டை, இறால் ஊறுகாய் |
| 34 | ஈழத்தமிழர்கள் | சோதி மற்றும் தேங்காய்பால் |
செட்டிநாடு:
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு உணவு சிறப்பா இருக்கும் ஆனால் “செட்டிநாடு” மட்டும் தான் செய்யிற எல்லா உணவும் சிறப்பா இருக்கும்
- குழிபணியாரம்
- வாழைப்பழ தோசை
- என்னை கத்திரிக்காய்
- பால் பணியாரம்
- பூண்டு வெங்காயம் குழம்பு
- ரவா பணியாரம்
- பால் கொழுக்கட்டை
- சேமியா கேசரி
- மோர் குழம்பு
- நாடுகோழி மிளகு வறுவல்
- இறால் தொக்கு
- நாட்டுக் கோழி ரசம்
- நண்டு மசாலா
- வெண்டைக்காய் புளிக்கறி
- பருப்பு சூப்
- ரிப்பன் பக்கோடா
- பருப்பு உருண்டை குழம்பு
- குருமா குழம்பு
- தேன்குழல்
- கருப்பட்டி பணியாரம்
- சீயம்

