ஊரும் உணவும்

ஊரும் உணவும்

      தமிழகத்தில் மாவட்டங்கள் மற்றும் அங்கு அனைவராலும் விரும்பப்படும் உணவு வகைகள்.

Generated by wpDataTables

செட்டிநாடு:                                                                   

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு உணவு சிறப்பா இருக்கும் ஆனால் “செட்டிநாடு” மட்டும் தான் செய்யிற எல்லா உணவும் சிறப்பா இருக்கும்

  • குழிபணியாரம்
  • வாழைப்பழ தோசை
  • என்னை கத்திரிக்காய்
  • பால் பணியாரம்
  • பூண்டு வெங்காயம் குழம்பு
  • ரவா பணியாரம்
  • பால் கொழுக்கட்டை
  • சேமியா கேசரி
  • மோர் குழம்பு
  • நாடுகோழி மிளகு வறுவல்
  • இறால் தொக்கு
  • நாட்டுக் கோழி ரசம்
  • நண்டு மசாலா
  • வெண்டைக்காய் புளிக்கறி
  • பருப்பு சூப்
  • ரிப்பன் பக்கோடா
  • பருப்பு உருண்டை குழம்பு
  • குருமா குழம்பு
  • தேன்குழல்
  • கருப்பட்டி பணியாரம்
  • சீயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!