தனிமையை கண்டுகொள்ளுங்கள்

தனிமையை கண்டுகொள்ளுங்கள்

      எப்போதும் தனிமையில் இருக்க பழகுங்கள் அதுவே உங்களுடன் இறுதிவரை பயணிக்கும். அதனால் ஏற்படும் சோம்பலை விரும்புங்கள் அது உங்களை  மேலும் புத்துணர்ச்சி அடைய, யோசிக்க தூண்டும். சுயமானவற்றை தேர்ந்தெடுங்கள் மற்றவரின் எண்ணத்தை ஒருபோதும் ஏற்றுகொள்ள முனையாதீர்கள்.

      உறவுகளை முறைப்படுத்துங்கள், அவர்களின் நிலையை பிரித்தறியுங்கள். வாழ்வின் அடுத்த நிலைக்கு செல்ல உங்களை ஆயத்தப் படுத்துங்கள், சோகங்களை ஏற்று கடந்து செல்ல நினைக்க யோசிப்பதை அதிகபடுத்துங்கள், எதுவாயினும் உள்ளூரே வைத்து அழுது ஆற்றமுடியா துயரங்களை புதைத்து உண்மை வெளிக்காட்ட இயலாத கோழையாக்குங்கள். கண்ணீரின் உண்மையான வலியை அறியும் போது நீங்கள் நீங்களாகவே ஆவிர்கள்.

-யாரோ ஒருவன்

3 Comments

  1. “கண்ணீரின் உண்மையான வலியை அறியும் பொழுது நீங்கள் நீங்களாகவே ஆவீர்கள் ”

    அருமையான வரிகள் நண்பா
    …..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!